தங்கமான மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Categories பிறந்தநாள்Posted on
happy birthday to my darling daughter
Share with :  

எங்கள் வீட்டின் சொத்தான

மாண்புமிகு இளவரசிக்கு இந்த

பிறந்த நாள் மிக சிறப்பானதாக

அமையவும் உன் வாழ்க்கை இன்று

கொண்டாடி மகிழும் இனிப்பை

போல என்றும் சிறக்க

வாழ்த்துகிறேன்..

என் தங்கமான மகளே!

Engal veettin sothana

manpumiku ilavarasikku intha

pirantha nal mika cirappanathaka

amaiyavum un valkkai inru

kondadi mahilum inippai

pola enrum sirakka

valthukiren..

En thangamana mahale!