பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவதையே

Categories பிறந்தநாள்Posted on
happy birthday to my little princess
Share with :  

பூக்களின் எதிரி அழகிலே

நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே

குறும்புக்கார சிறுமி குணத்திலே

வாய் ஜால கில்லாடி பேச்சிலே

பாசமிகு தேவதை எங்கள்

இதயத்திலே எம் வம்சத்தின்

குலவிளக்கான என் செல்ல

குட்டிக்கு இன்று பிறந்த நாளாம்

என் பொன்னான நல்வாழ்த்துக்கள்

Pookkalin ethiri alakile

nilavukku sonthakkari nirathile

kurumpukkara sirumi kunathile

vay jala killadi pechile

pasamiku thevathai enkal

ithayathile em vamsathin

kulavilakkana en cella

kuttikku inru pirantha nalam

en ponnana nalvalthukkal