இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவனே – உன் பிறந்தநாளில்

Categories பிறந்தநாள்Posted on
Happy Birthday to my sweetheart-un piranthanalil
Share with :  

உன் பிறந்தநாளில் வாழ்த்து

அட்டைகளில் வாழ்த்துச் சொல்லி

உன் வீட்டு அலமாரியில் ஒளிந்து

கொள்ள ஆசையில்லை எனக்கு

உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Un piranthanalil valthu

attaikalil valthuc cholli

un veettu alamariyil olinthu

kolla asaiyillai enakku

un ithayathil vala asaippadukiren

iniya piranthanal valthukkal