பாசமிகு தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே

Categories பிறந்தநாள்Posted on
happy birthday to my vivacious daughter
Share with :  

நீ இன்னும் எனக்கு சின்ன பிள்ளையாகவே

தெரிகிறாய் உன்னை மீண்டும் தூக்கி

கொஞ்ச எனக்கு ஆசை தான் பருவ

வயது வந்ததும் நம் அப்பா மகள்

உறவுக்குள் ஏனோ ஒரு

எல்லைக்கோடு தெரிகிறது

இருந்தாலும் என்றுமே! நீ

எனக்கு கொஞ்சம் குழந்தையே

இந்த பாசமிகு தந்தையின்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Nee innum enakku chinna pillaiyagave

therikiray unnai meendum thookki

koncha enakku asai than paruva

vayathu vanthathum nam appa makal

uravukkul eno oru

ellaikkodu therikirathu

irunthalum enrume! Nee

enakku konchum kulanthaiye

intha pasamigu thanthaiyin

piranthanal valthukkal