Tamil images | இறைவன் கவிதை-பலன் தராத

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil images-iraivan kavithai-palan tarata
Share with :  

இறைவன் தேடுகிறார்

பலன் தராத அத்திமரம்

வெட்டி எரியப்படும்…

நீ பலன் கொடுக்கிறாயா..?

இந்த உலகிற்கு…

இந்த சமுதாயத்திற்கு…

ஏழை மக்களுக்கு…

உன் பெற்றோருக்கு…

இறைவன் உன்னிடம் கேட்கிறார்

உன் பதில் என்ன..?

Iraivan tetukirar

palan tarata attimaram

vetti eriyappatum…

Ni palan kotukkiraya..?

Inta ulakirku…

Inta camutayattirku…

Elai makkalukku…

Un perrorukku…

Iraivan unnitam ketkirar

un patil enna..?