Tamil kavithai | சோதிடம் கவிதை-பலவீனங்களால்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-sothidam kavithai-palavinankalal
Share with :  

சோதிடம்

பலவீனங்களால்

பணம் ஏமாற்றப்படுகிறது

கடவுளின் பெயரால்

காசு கொள்ளையடிக்கப்படுகிறது

கிரகங்களின் பெயரால்

உண்டியல் குலுக்கப்படுகிறது

நட்சத்திரங்களின் பெயரால்

துட்டு பறிக்கப்படுகிறது

திசைகளின் பெயரால்

வழிப்பறி நடத்தப்படுகிறது

சோசியம் பார்க்கலியோ.. சோசியம்

Sothidam

palavinankalal

panam emarrappatukiratu

kadavulin peyaral

kasu kollaiyadikkappadukiratu

kirakankalin peyaral

undiyal kulukkappatukiratu

natcattirankalin peyaral

thuttu parikkappatukiratu

ticaikalin peyaral

valippari natattappatukiratu

cociyam parkkaliyo.. Cociyam