Thirukkural | குறள் 115

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 115
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண் : 115

குறள்: கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் : கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Natuvunilaimai

kural en: 115

Kural: Ketum perukkamum illalla nencattuk
kotamai canrork kani.

Vilakkam: Ketum akkamum valvil illatavai alla; akaiyal nencil natuvunilaimai tavaramal iruttale canrorkku alakakum.