Thirukkural | குறள் 116

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 116
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண் : 116

குறள்: கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

விளக்கம் : தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Natuvunilaimai

kural en: 116

Kural: Ketuvalyan enpatu arikatan nencam
natuvorii alla ceyin.

Vilakkam: Tan nencam nitiyai vittuvittu aniti ceyya enni nal, atuve tan ketap povatarku uriya arikuri.