Thirukkural | குறள் 117

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 117
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண் : 117

குறள்: கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம் : நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Natuvunilaimai

kural en: 117

Kural: Ketuvaka vaiyatu ulakam natuvaka
nanrikkan tankiyan talvu.

Vilakkam: Natuvunilaimai ninru araneriyil nilaittu valakinravan atainta varumai nilaiyaik ketu ena kollatu ulaku.