Thirukkural | குறள் 118

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 118
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : நடுவுநிலைமை

குறள் எண் : 118

குறள்: சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம் : முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Natuvunilaimai

kural en: 118

Kural: Camanceytu cirtukkun kolpol amaintorupal
kotamai canrork kani.

Vilakkam: Munne tan camamaka iruntu, pinpu porulaic cirtukkum tulakkol pol amaintu, oru pakkamaka cayamal natuvunilaimai porruvatu canrorkku alakakum.