Thirukkural | குறள் 176

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 176
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : வெஃகாமை

குறள் எண் : 176

குறள்: அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

விளக்கம் : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Vehkamai

kural en: 176

Kural: Arulvehki yarrinkan ninran porulvehkip
pollata culak ketum.

Vilakkam: Arulai virumpi araneriyil ninravan, piranutaiya porulai virumpip pollata kurrankalai enninal ketuvan.