Thirukkural | குறள் 177

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 177
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : வெஃகாமை

குறள் எண் : 177

குறள்: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

விளக்கம் : பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Vehkamai

kural en: 177

Kural: Ventarka vehkiyam akkam vilaivayin
mantar karitam payan.

Vilakkam: Pirar porulaik kavara virumpuvatal akum akkattai virumpatirukka ventum; atu payan vilaivikkumpotu appayan nanmaiyavatu aritakum.