Thirukkural | குறள் 182

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 182
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புறங்கூறாமை

குறள் எண் : 182

குறள்: அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

விளக்கம் : அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Purankuramai

kural en: 182

Kural: Aranalii yallavai ceytalin tite
puranaliip poyttu nakai.

Vilakkam: Arattai alittup peci aramallatavaikalaic ceyvatai vita, oruvan illatavitattil avanaip palittup peci neril poyyaka mukamalarntu pecutal timaiyakum.