Thirukkural | குறள் 198

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 198
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பயனில சொல்லாமை

குறள் எண் : 198

குறள்: அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

விளக்கம் : அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Payanila collamai

kural en: 198

Kural: Arumpaya nayum arivinar collar
perumpaya nillata col.

Vilakkam: Ariya payankalai arayum arivutaiyor, perumpayan illata corkalaic colvar.