Thirukkural | குறள் 199

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 199
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : பயனில சொல்லாமை

குறள் எண் : 199

குறள்: பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

விளக்கம் : மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Payanila collamai

kural en: 199

Kural: Porultirnta poccantun collar marultirnta
macaru katci yavar.

Vilakkam: Mayakkamarra tuya arivinai utaiyavar, porularra corkalai marantum collar.