Thirukkural | குறள் 229

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 229
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : ஈகை

குறள் எண் : 229

குறள்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

விளக்கம் : பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ikai

kural en: 229

Kural: Irattalin innatu manra nirappiya
tame tamiya runal.

Vilakkam: Porulaip perukka enni, evarukkum taramal, tane tanittu unpatu, piraritam kai entuvataivitak kotiyatu.