Thirukkural | குறள் 81

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 81
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : விருந்தோம்பல்

குறள் எண் : 81

குறள்: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம் : வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Viruntompal

kural en: 81

Kural: Iruntompi ilvalva tellam viruntompi
velanmai ceytar poruttu.

Vilakkam: Vittil iruntu porulkalaik kattu ilvalkkai natattuvatellam viruntinaraip porri utavi ceyyum porutte akum.