Thirukkural | குறள் 261

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 261
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் எண் : 261

குறள்: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

விளக்கம் : தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Tavam

kural en: 261

Kural: Urranoy nonral uyirkkurukan ceyyamai
arre tavattir kuru.

Vilakkam: Tanakku urra tunpattai poruttalum marra uyirkkut tunpam ceyyatiruttalum akiya avvalave tavattirku vativamakum.