Thirukkural | குறள் 291

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 291
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் எண் : 291

குறள்: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

விளக்கம் : வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vaymai

kural en: 291

Kural: Vaymai enappatuva tiyatenin yatonran
timai yilata colal

vilakkam: Vaymai enru kurappatuvatu etu enral, atu marravarkku oru ciritum tinku illata corkalaik collutal akum.