Thirukkural | குறள் 278

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 278
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் எண் : 278

குறள்: மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

விளக்கம் : மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kuta olukkam

kural en: 278

Kural: Manattatu macaka mantarni rati
maraintoluku mantar palar.

Vilakkam: Manam mulukka iruttu; veliye tuya niril kulittu varupavarpol poli veliccam – ippati valum manitar palar irukkinranar.