Thirukkural | குறள் 305

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 305
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள் எண் : 305

குறள்: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

விளக்கம் : தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vekulamai

kural en: 305

Kural: Tannaittan kakkin cinankakka kavakkal
tannaiye kollun cinam.

Vilakkam: Tanakkut tunpam varamal kakka virumpinal kopam kollamal kakkavum, kakka mutiyatu ponal utaiyavaraiye cinam kollum.