Thirukkural | குறள் 306

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 306
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள் எண் : 306

குறள்: சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

விளக்கம் : சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vekulamai

kural en: 306

Kural: Cinamennun cerntaraik kolli inamennum
emap punaiyaic cutum.

Vilakkam: Cerntavaraik kolli enappatum kopam, cerntavarai mattum anru; cerntavarkkut tunaiyaka iruppavaraiyum erittuvitum.