Thirukkural | குறள் 307

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 307
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள் எண் : 307

குறள்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

விளக்கம் : (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vekulamai

kural en: 307

Kural: Cinattaip porulenru kontavan ketu
nilattaraintan kaipilaiya tarru.

Vilakkam: (Tan vallamai pulappatuttac) cinattai porulenru kontavan alital, nilattai araintavanutaiya kai tappatatu pol akum.