Thirukkural | குறள் 317

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 317
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : இன்னா செய்யாமை

குறள் எண் : 317

குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

விளக்கம் : எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Inna ceyyamai

kural en: 317

Kural: Enaittanum ennanrum yarkkum manattanam
manacey yamai talai.

Vilakkam: Evvalavu ciritayinum, evarukku enralum, eppolutu analum cari, manattal kutat timaiyaic ceyya tiruppate uyarntatu.