Thirukkural | குறள் 327

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 327
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள் எண் : 327

குறள்: தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம் : தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kollamai

kural en: 327

Kural: Tannuyir nippinun ceyyarka tanpiri
tinnuyir nikkum vinai.

Vilakkam: Tan uyiraiye ilakka nerntalum, pira innuyirai atan utampiliruntu pokkum ceyalaic ceyyaventa.