Thirukkural | குறள் 330

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 330
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள் எண் : 330

குறள்: உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

விளக்கம் : நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kollamai

kural en: 330

Kural: Uyirutampin nikkiya renpa ceyirutampin
cellatti valkkai yavar.

Vilakkam: Noy mikunta utamputan varumaiyana tiya valkkai utaiyavar, munpu kolai pala ceytu uyirkalai utampukalil iruntu nikkinavar enru arinar kuruvar.