ஆகூழால் தோன்றும் அசைவின்மை

Categories ஊழியல்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : ஊழியல்

அதிகாரம் : ஊழ்

குறள் எண் : 371

குறள்: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.

விளக்கம் : பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும்.
இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Kuṟaḷ pāl: Aṟattuppāl

kuṟaḷ iyal: Ūḻiyal

atikāram : Ūḻ

kuṟaḷ eṇ: 371

Kuṟaḷ: Ākūḻāl tōṉṟum acaiviṉmai kaipporuḷ
pōkūḻāl tōṉṟu maṭi.

Viḷakkam: Paṇam cērvataṟku uriya viti namakku iruntāl, cērppataṟkāṉa muyaṟci uṇṭākum. Iruppataiyum iḻappataṟkāṉa viti iruntāl cōmpal uṇṭākum.