Thirukkural | குறள் 1230

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1230
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்

குறள் எண் : 1230

குறள் : பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

விளக்கம் : (பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Polutu kantu irankal

kural en: 1230

Kural: Porulmalai yalarai ulli marulmalai
mayumen maya uyir.

Vilakkam: (Pirivut tunpattal) mayamay ninra en uyir, porul karanamakap pirintu cenra katalarai ninaintu mayankukinra im malaippolutil maykinratu.