Thirukkural | குறள் 1231

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1231
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்

குறள் எண் : 1231

குறள் : சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

விளக்கம் : இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Uruppu nalan alital

kural en: 1231

Kural: Cirumai namakkoliyac cetcenrar ulli
narumalar nanina kan.

Vilakkam: Ittunpattai namakku vittu vittut tolaivil ulla nattukkuc cenra katalarai ninaintu alutamaiyal kankal alaku ilantu narumalarkalukku nani vittana.