Thirukkural | குறள் 1291

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1291
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்

குறள் எண் : 1291

குறள் : அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

விளக்கம் : நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nencodu pulattal

kural en: 1291

Kural: Avarnencu avarkkatal kantum evannence
niemakku aka tatu.

Vilakkam: Nence! Avarutaiya nencam (nammai ninaiyamal nammitam varamal) avarkkut tunaiyatalaik kantum ni emakkut tunaiyakatatu en?