Thirukkural | குறள் 1292

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1292
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்

குறள் எண் : 1292

குறள் : உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

விளக்கம் : என் நெஞ்சே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nenchodu pulattal

kural en: 1292

Kural: Uraa tavarkkanta kannum avaraic
ceraarenac ceriyen nencu.

Vilakkam: En nence! Nammel anbu kollata katalaraik kantapotum, avar verukkamattar enru enni avaritam celkinraye!