Thirukkural | குறள் 1293

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1293
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்

குறள் எண் : 1293

குறள் : கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

விளக்கம் : நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nenchodu pulattal

kural en: 1293

Kural: Kettarkku nattaril enpato nenceni
pettanku avarpin celal.

Vilakkam: Nenche! Ni un viruppattinpatiye avar pin celvatarkuk karanam, tunpattal alintavarkku nanpar illai ennum ennamo?