Thirukkural | குறள் 1298

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1298
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்

குறள் எண் : 1298

குறள் : எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

விளக்கம் : உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nenchodu pulattal

kural en: 1298

Kural: Ellin ilivamenru enni avartiram
ullum uyirkkatal nencu.

Vilakkam: Uyarin mel katal konda en nencam, pirinta kathalarai ikalntal ilivakum enru enni avarutaiya uyarnta panpukalaiye ninaikkinratu.