Thirukkural | குறள் 1300

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1300
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்

குறள் எண் : 1300

குறள் : தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

விளக்கம் : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nenchodu pulattal

kural en: 1300

Kural: Tancam tamarallar etilar tamutaiya
nencam tamaral vali.

Vilakkam: Namakkuriya nencame nammutan uravaka illata potu, marravar uravillatavaraka iruttal enpatu eliteyakum.