கருவியும் காலமும் செய்கையும்

Categories அமைச்சியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்
குறள் இயல்:அமைச்சியல்
அதிகாரம்: அமைச்சு

குறள் எண் : 631

குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.

விளக்கம் : ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய
அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

Kuṟaḷ pāl: Poruṭpāl
kuṟaḷ iyal: Amaicciyāl
atikāram: Amaiccu

kuṟaḷ eṇ: 631

Kuṟaḷ: Karuviyum kālamum ceykaiyum ceyyum
aruviṉaiyum māṇṭa tamaiccu.

Viḷakkam: Oru ceyalaic ceyyat tēvaiyāṉa poruḷkaḷ, ceyvataṟku ēṟṟa kālam, ceyyum muṟai, ceyyum ceyal ākiya aṉaittilum naṉmai viḷaiyumpaṭi
eṇṇupavarē amaiccar.