கற்க கசடறக் கற்பவை

Categories அரசியல்Posted on
Share with :  

குறள் பால்: பொருட்பால்
குறள் இயல்: அரசியல்
அதிகாரம்: கல்வி

குறள் எண் : 391

குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம் : கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Kuṟaḷ pāl: Poruṭpāl
kuṟaḷ iyal: Araciyal
atikāram: Kalvi

kuṟaḷ eṇ: 391

Kuṟaḷ: Kaṟka kacaṭaṟak kaṟpavai kaṟṟapiṉ
niṟka ataṟkut taka.

Viḷakkam: Kaṟkat takum nūlkaḷaip piḻai illāmal kaṟka; kaṟṟa piṟaku kaṟṟa kalvikku ēṟpa nalla vaḻikaḷil vāḻka.