அளவளா வில்லாதான்

Categories அரசியல்Posted on
Alavala villatan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : சுற்றம் தழால்

குறள் எண் : 523

குறள்: அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

விளக்கம் : சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Curram talal

kural en: 523

Kural: Alavala villatan valkkai kulavalak
kotinri nirnirain tarru.

Vilakkam: Currattarotu manantirantu uravatatavan valkkai, karai illata kulapparappil nir niraintiruppatu ponratu.