அறிந்தாற்றிச் செய்கிற்பாற்

Categories அரசியல்Posted on
Arintarric ceykirpar
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்துவினையாடல்

குறள் எண் : 515

குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.

விளக்கம் : செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி. இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintuvinaiyatal

kural en: 515

Kural: Arintarric ceykirpar kallal vinaitan
cirantanen revarpar ranru.

Vilakkam: Ceyyum valimuraikalai arintu tatai vantalum ceyyum tiramai utaiyavanitam anri. Ivan nammavan (katci inam) enru enni, oru ceyalai oppataikkakkutatu.