வினைவலியுந் தன்வலியும்

Categories அரசியல்Posted on
vinaivaliyun tanvaliyum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : வலி அறிதல்

குறள் எண் : 471

குறள்: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

விளக்கம் : செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Vali arital

kural en: 471

Kural: Vinaivaliyun tanvaliyum marran valiyum
tunaivaliyun tukkic ceyal.

Vilakkam: Ceyalin valimaiyum tan valimaiyum pakaivanutaiya valimaiyum, iruvarukkum tunaiyanavarin valimaiyum arayntu ceyalpata ventum.