அருவினை யென்ப உளவோ

Categories அரசியல்Posted on
aruvinai yenpa ulavo
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : காலம் அறிதல்

குறள் எண் : 483

குறள்: அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்.

விளக்கம் : செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kalam arital

kural en: 483

Kural: Aruvinai yenpa ulavo karuviyar
kala marintu ceyin.

Vilakkam: Ceyyum ceyalai mutippatarku ventiya karuvikalutan errak kalattaiyum arintu ceytal ariya ceyalkal enpatu unto.