கண்ணிற் கணிகலங்

Categories அரசியல்Posted on
Kannir kanikalan
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கண்ணோட்டம்

குறள் எண் : 575

குறள்: கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.

விளக்கம் : ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kannottam

kural en: 575

Kural: Kannir kanikalan kannottam ahtinrer
punnen runarap patum.

Vilakkam: Oruvan kannirku aniyum nakai kannottame; anta nakai mattum illai enral atu pun enru periyoral ariyappatum.