குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : இறைமாட்சி
குறள் எண் : 393
குறள்:    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
           புண்ணுடையர் கல்லா தவர்.
விளக்கம் : கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Iraimatci
kural en: 393
Kural :    Kannutaiya renpavar karror mukattirantu
           punnutaiyar kalla tavar.
Viḷakkam: Karravare kan utaiyavar; kallatavaro mukattil irantu punnaiye utaiyavar.
