மனநலத்தி னாகும்

Categories அரசியல்Posted on
mananalatti nakum
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 459

குறள்: மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.

விளக்கம் : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 459

Kural: Mananalatti nakum marumaimar rahtum
inanalatti nemap putaittu.

Vilakkam: Oruvanukku mananalattal marumai inpam kitaikkum. Atuvunkuta inanalattal valimai perum.