நல்லினத்தி னூங்குந்

Categories அரசியல்Posted on
nallinatti nunkun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 460

குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

விளக்கம் : ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 460

Kural: Nallinatti nunkun tunaiyillai tiyinattin
allar patuppatuu mil.

Vilakkam: Oruvanukku nalla inattaik kattilum periya tunaiyum illai; tiya inattaik kattilum tunpam taruvatum illai.