தம்மிற் பெரியார் தமரா

Categories அரசியல்Posted on
tammir periyar tamara
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 444

குறள்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

விளக்கம் : தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 444

Kural: Tammir periyar tamara olukutal
vanmaiyu lellan talai.

Vilakkam: Tammaivita (arivu mutaliyavarral) periyavar tamakkuc currattarakumaru natattal, vallamai ellavarrilum cirantatakum.