தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங்

Categories அரசியல்Posted on
tankurra nikkip pirarkurran
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : குற்றம் கடிதல்

குறள் எண் : 436

குறள்: தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

விளக்கம் : முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kurram katital

kural en: 436

Kural: Tankurra nikkip pirarkurran kankirpin
enkurra makum iraikku.

Vilakkam: Mutalil tan kurrattaik kantu vilakkip piraku atuttavar kurrattaik kanum arral mikka aracirkuk kurram etum varatu.