Thirukkural | குறள் 752

Categories கூழியல்Posted on
Thirukkural-kural 752
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 752

குறள் : இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.

விளக்கம் : பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 752

Kural: Illarai ellarum elluvar celvarai
ellarum ceyvar cirappu.

Vilakkam: Panam illatavarai ellarum ikalvar. Celvaraiyo ellarum perumaippatuttuvar.