Thirukkural | குறள் 753

Categories கூழியல்Posted on
Thirukkural-kural 753
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 753

குறள் : பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.

விளக்கம் : பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 753

Kural: Porulennum poyya vilakkam irularukkum
enniya teyattuc cenru.

Vilakkam: Panam enappatum anaiya vilakku ayalnattirkullum cenru pakaiyakiya irulaip pokkum.