Thirukkural | குறள் 754

Categories கூழியல்Posted on
Thirukkural-kural 754
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 754

குறள் : அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

விளக்கம் : நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 754

Kural: Araninum inpamum inum tiranarintu
titinri vanta porul.

Vilakkam: Neriya valikai arintu, timai etum ceyyamal campatikkappatta panam arattaiyum taram; inpattaiyum tarum.