Thirukkural | குறள் 758

Categories கூழியல்Posted on
Thirukkural-kural 758
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : கூழியல்

அதிகாரம் : பொருள் செயல்வகை

குறள் எண் : 758

குறள் : குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

விளக்கம் : தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Kuliyal

athikaram: Porul ceyalvakai

kural en: 758

Kural: Kunreri yanaip por kantarral tankaittonru
untakac ceyvan vinai.

Vilakkam: Tan kaiyile panam irukka oru ceyalaic ceyyat totankuvatu, oruvan malai mel eri ninru yanaic cantaiyaik kantatu polam.